Breaking News

நகர்புற உள்ளாட்சி திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது..!

அட்மின் மீடியா
0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.



திமுக தூத்துக்குடி,கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் நகராட்சி மற்றும் சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது


வேட்பாளர் பட்டியல் 1


வேட்பாளர் பட்டியல் 2






 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback