Breaking News

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்

அட்மின் மீடியா
0
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 

இதுவரை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் இருந்து வந்த நிலையில்,தற்போது புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வகித்த காலநிலை மாற்ற இயக்குநர் பதவிக்கு புவியரசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback