Breaking News

B.E/B.Tech படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.....

அட்மின் மீடியா
0

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ENGINEER TRAINEE பணிக்கு விண்ணப்பிக்கலாம்



வயது வரம்பு:-

18 வயது முதல்  26 வயதுக்குள் இருக்கவேண்டும்


கல்வித்தகுதி:-

B.E/B.Tech in Electronics & Communication / Instrumentation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.01.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://www.iiap.res.in/iia_jobs/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback