Breaking News

இன்று புதிதாக 8981 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜனவரி 7  ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  984 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 8981 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 8 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 9

Chengalpattu 1,039

Chennai 4,531

Coimbatore 408

Cuddalore 38

Dharmapuri 23

Dindigul19

Erode 103

Kallakurichi43

Kancheepuram257

Kanyakumari 117

Karur13

Krishnagiri48

Madurai149

Mayiladuthurai 12

Nagapattinam17

Namakkal 30

Nilgiris 53

Perambalur 37

Pudukottai 17

Ramanathapuram 32

Ranipet 113

Salem 119

Sivagangai 33

Tenkasi 4

Thanjavur 80

Theni 32

Thirupathur 49

Thiruvallur 514

Thiruvannamalai 73

Thiruvarur 13

Thoothukudi 160

Tirunelveli 104

Tiruppur 127

Trichy 184

Vellore 216

Villupuram 62

Virudhunagar 93 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback