Breaking News

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில்சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback