5 மாநில தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு முழு விவரம்.....
உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ம் தேதி
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 14ம் தேதி
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 20ம் தேதி
நான்காம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 23ம் தேதி
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 27ம் தேதி
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 3
கடைசி கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 7
பஞ்சாப்,
கோவா,
உத்தரகண்ட்
ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மணிப்பூரில் இரண்டுகட்ட வாக்குப்பதிவு நடைபெறும்
முதல்கட்டமாக பிப்ரவரி 27 ம்தேதி
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்