Breaking News

அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் .....

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. 


அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளிவந்த நிலையில் தற்போது 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்  வெளியாகி உள்ளது.

அதில் 

சேலம், 

ஆவடி, 

திருச்சி, 

மதுரை, 

சிவகாசி, 

தூத்துக்குடி 

ஆகிய மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்; 

பெரியகுளம், தேனி அல்லி, கூடலூர், கம்பம், சின்னமனூர் நகராட்சி போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், தேனி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 

திருவண்ணாமலை, ஈரோடு, நாகை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் பார்க்க:-

https://www.adminmedia.in/2022/01/blog-post_982.html


இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பார்க்க:-

https://drive.google.com/file/d/11hsJyAfaIQmyw-SgiQ-cKegmHSiptmIR/view?usp=sharing


Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback