Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது அதிமுக

அட்மின் மீடியா
0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


அதன்படி,


கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்,

சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள்,

விழுப்புரம் நகராட்சி 42 வார்டுகள், 

திண்டிவனம் நகராட்சி 33 வார்டுகள்,

தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகள், 

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வார்டுகள், 

பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகள்,

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள், 

திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

முழு பட்டியலை பார்க்க


Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback