Breaking News

கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய காரை ஓட்டிச் சென்ற இளைஞர். இணையத்தில் வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய காரை ஓட்டிச் சென்ற இளைஞர். இணையத்தில் வைரலாகும் வீடியோ


கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஜீப்பின் இருக்கை மட்டத்திற்கு மேல் வெள்ளநீர் நிரம்பியிருந்த நிலையிலும், ஓட்டுநர் ஒருவர் சாதுரியமாக ஜீப்பை ஓட்டிச் சென்று அதில் பயணித்தவர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார். கழுத்தளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையிலும், துணிச்சலாகவும் சாதுரியமாகவும் ஜீப்பை இயக்கிப் பயணிகளைக் காப்பாற்றிய அந்த நபருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/2084866798139383910

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback