தமிழக அரசின் வெற்றி வீடு திட்டம் மானியம் 5 லட்சம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கான்கிரீட் வீடுகள் கட்ட இதுவரை அரசு ரூ.3.10 லட்சம் கொடுத்த நிலையில் தற்போது ரூ.5 லட்சமாக உயர்வு என அறிவிப்பு
நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
வெற்றி வீடு திட்டம்- நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70,000 கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
கான்கிரீட் வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,852 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்
வெற்றி வீடு திட்டம் – தமிழ்நாடு அரசு 2026–27
புதிய மாநில வீட்டுவசதி திட்டமான "வெற்றி வீடு திட்டம்" மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தரமான வீடுகள் கட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
📌 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
✅ புதிய மாநில வீட்டுவசதி திட்டமாக அறிமுகம்
✅ வீட்டு அலகுக்கான மானியம் ₹3.10 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்வு
✅ முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் ஒப்புதல்
✅ ₹3,500 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்
Tags: தமிழக செய்திகள்