ஜனவரி 26 அன்று கிராமசபை கூட்டம் நடைபெறாது- தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஜனவரி 26 அன்று கிராமசபை கூட்டம் நடைபெறாது- தமிழக அரசு அறிவிப்பு
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் செலவுகள், திட்ட பணிகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெறும் . வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.