Breaking News

தமிழகத்தில் ஒரே நாளில் 23975 பேருக்கு கொரானா பாதிப்பு....16:01:2022

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று ஜனவரி 16ம் தேதி  23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 12484 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback