Breaking News

10 ரூபாய்க்கு ஆவின் நூடுல்ஸ் அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர்

அட்மின் மீடியா
0

 ஆவின் நிறுவனம்  புதிதாக தயாரித்துள்ள நூடுல்ஸ் உள்ளிட்ட 5 பொருள்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிமுகம் செய்தார். ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட, 

ப்ரிமியம் மில்க் கேக், 

யோகர்ட் பானம், 

பாயாசம் மிக்ஸ், 

பால் புரத நூடுல்ஸ் 

டெய்ரி ஒயிட்னர் 

ஆகிய 5 புதிய பொருட்களை தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதில் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback