புதுவையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை...
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் நாளை திங்கட்கிழமை (10/01/2022) முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்