Breaking News

குப்பை அகற்றப்படவில்லையா.. ஃபோன் மூலம் புகார் தெரிவிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை அகற்றபடவில்லை என்றால் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது 




பொதுமக்கள் அவ்வாறு புகார் தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

https://chennaicorporation.gov.in/news/news_20211208_1.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback