Breaking News

பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பவா்களை நடத்துநரே இறக்கிவிடலாம்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0

பேருந்து பயணம் - கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

பேருந்தில் பயணம் செய்யும் ஆண் பயணிகள், பெண் பயணிகளிடம் தவறாக நடக்க முற்பட்டால் பேருந்தில் இருந்து இறக்கி விடவும், போலிசாரிடம் புகார் அளிக்கவும், ஒட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அனுமதி



பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணிகள், பெண் பயணிகளுக்கு எதிராக பாட்டு பாடியும், விசில் அடித்தும், தவறான வாா்த்தைகளை பேசுதல், கைப்பேசியில் விடியோ, புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், பேருந்தை அருகில் உள்ள காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்று, தொடா்புடையவா் மீது நடத்துநா் புகாா் அளிக்கலாம். சரியான காரணங்கள் இருப்பின், வாகனத்தை விட்டு கீழே இறக்கிவிட ஓட்டுநா், நடத்துநருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback