Breaking News

நான் யாரிடம் லஞ்சம் வாங்கமாட்டேன் போர்டு வைத்த இன்ஸ்பெக்டர்

அட்மின் மீடியா
0
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பி. சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதில்லை.


என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்கவேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என தெரிவிக்கிறேன்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த போர்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback