சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு..
அட்மின் மீடியா
0
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா பரிசோதனைஅவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுள் வரும் வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகள் தங்க வைக்கப் படுகிறார்கள்.
விமான நிலையத்தில் செய்யப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு 500 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2,900 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணத்தில் 100 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ. 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்