Breaking News

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு ஊசி கட்டாயம்!

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது கட்டாயம் ஆகும் மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதர்கள் மீது புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 54(1)ன் படி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உத்தரவு.

 


 

 


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback