Breaking News

இன்று சூரிய கிரகணம்: தமிழ்நாட்டில் தெரியுமா? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

  இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது.


சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.


சூரிய கிரகணம் எங்கு தெரியும்


இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. அண்டார்டிகா, தென்ஆப்பிரிக்கா, தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல், தென்னிந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து பார்க்கலாம்


சூரிய கிரகணம் நேரம் 

இந்திய நேரப்படி இன்று காலை 10.59 மணி முதல் பிற்பகல் 3.07 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback