Breaking News

9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிறுபான்மையின பெண்கள் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர்கள் விண்னப்பிக்கலாம்
 
தேவையான ஆவணங்கள்:-
  • ஆதார் அட்டை Aadhaar Card
  • சாதி சான்றிதழ்  Community Certificate
  • இருப்பிட  சான்றிதழ் Nativity Certificate
  • வருமான சான்றிதழ்  Income Certificate
  • வங்கி கணக்கு புத்தகம் Bank Passbook
  • மதிப்பெண் சான்றிதழ்  Previous Mark Sheet
  • கல்வி கட்டண ரசீது Fees Receipt / Fees Structure 

ஆன்லைனில்  விண்னப்பிக்க



 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 
 
 
15.12.2021
 
மேலும் விவரங்களுக்கு:-
 
 
 
எனவே பெற்றோர்கள் ,மற்றும் மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு  அட்மின் மீடியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback