தமிழக சுகாதார துறையில் 8 வது படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
தமிழக சுகாதார துறையில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
பணி:-
Hospital Quality Manager,
Driver Mobile Medical Unit,
Cleaner Mobile Medical Unit,
Hospital Worker (UPHC),
Sanitary Worker (UPHC),
Palliative Care Hospital Worker,
Attender cum Cleaner Labour
MHC & Lab Technician
கல்வித் தகுதி:-
விண்ணப்பதாரர்கள் 8th / 10th / CMLT / DMTL / MBBS / Dental / Ayush / Graduate டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கடைசி தேதி:-
27.12.2021
தபால் முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
தர்மபுரி மாவட்டம்-636705.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2021/12/2021121899.pdf
Tags: வேலைவாய்ப்பு