5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் பணி உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:
கிராம உதவியாளர்
பணியிடம் :
சீர்காழி
கல்வித்தகுதி :
ஐந்தாம் வகுப்பு
கடைசி தேதி :
28.12.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2021/12/2021121533.pdf
Tags: வேலைவாய்ப்பு