கடலூர் மாவட்டத்தில் 20 ம் தேதி உள்ளூர் விடுமுறை
அட்மின் மீடியா
0
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன நிகழச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜன.8-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்