நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 11 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
அட்மின் மீடியா
0
நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 11 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது
கல்விதகுதி:-
5ம் வகுப்பு முதல் +2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரி, பொறியியல், தையல் பயிற்சி, நர்சிங் படித்துள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.
இடம்:-
நாமக்கல் மாவட்ட அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தகவல் வெளியிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்