Breaking News

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போகணுமா? சிறப்பு பேருந்துகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, ஜனவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது

 

மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது

Share this