Breaking News

ஜனவரி மாதம் வெளியாக உள்ள ஒன்பிளஸ் 10 ப்ரோ சிறப்பம்சங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


சிறப்பம்சங்கள்:

12 ஜி.பி. ரேம்,

256 ஜி.பி. மெமரி 

48 எம்.பி. பிரைமரி கேமரா, 

50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,

Qualcomm Snapdragon 888 டிஸ்பிளே  

6.7 Inches 

5000 MAh பேட்டரி

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback