Breaking News

தனது மனைவிக்கு தாஜ்மகாலை போன்று வீடு கட்டி பரிசாக கொடுத்த கணவர் வீடியோ

அட்மின் மீடியா
0

 மத்தியப் பிரதேசம் புர்கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சோக்சி. இவர் தாஜ்மகால் போன்று வீடு கட்டி தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பி தாஜ்மகாலைப் போன்றே வீட்டைக் கட்டியுள்ளார். 4 படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டைக் கட்டுவதற்கு 3 ஆண்டுகள் ஆனதாக ஆனந்த் சோக்சி தெரிவித்துள்ளார்.









வீடியோ பார்க்க:-


https://www.youtube.com/watch?v=WZhzPM7GzY8


+

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback