Breaking News

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பயில ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் கீழ் உள்ள  படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


UG Degree Programmes 

B.Com - Bachelor of Commerce 

BBA - Bachelor of Business Administration 

BA(History) 

BA(Economics)

BA(Sociology)

BA(English)

BA(Political Science) 

BA Journalism and Mass Communication


PG Degree Programmes 

M.Com(Finance) 

MA (English)

MA (Sociology) 

MA (HindI)


MBA Programmes 

MBA-Marketing 

MBA- Finance 

MBA- International Business 

MBA- General MBA- Tourism 

MBA- Operations and Supply Chain Management 

MBA- Hospital Management


கடைசி தேதி:- 

15.12.2021


ஆன்லைனில் விண்ணப்பிக்க:-

https://pondidladmission.samarth.edu.in/


மேலும் விவரங்களுக்கு:-

https://dde.pondiuni.edu.in/


மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு 100% கல்விக்கட்டண விலக்கு 

3ம் பாலினத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், ஆதரவற்ற பெண்களுக்கு 50% கட்டணம் இலவசம்.

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback