Breaking News

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி

அட்மின் மீடியா
0

கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு இதுவரை, கிழிந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மாநகர தலைநகரங்களில் இருக்கும் ரிசர்வ் வங்கி மட்டுமே மாற்றி தந்தது. 



இனி கிழிந்த மற்றும் கசங்கிய ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இனி ஒவ்வொரு கிழிந்த ரூபாய் நோட்டுகளையும் அருகில் இருக்கும் வங்கிகளில் இருந்து மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: தமிழக செய்திகள்

Share this