Breaking News

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி?

அட்மின் மீடியா
0

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி?




உங்கள் கம்பியூட்டர் அலல்து லேப்டாப் பிரவுசரில் வாட்ஸப் வெப் என டைப் செய்யுங்கள் அதனை ஓப்பன் செய்யுங்கள் அதன் லின்ங்  https://web.whatsapp.com/

அதனை ஓப்பன் செய்தது அதில் க்யூ ஆர் கோட் காண்பிக்கப்படும்.

அடுத்து உங்கள் ஸ்மார்ட்போன் வாட்ஸ்அப்பை ஓப்பன் செய்யுங்கள்  அதில் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் வெப் என காண்பிக்கப்படும் அதை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள். 

அதை கிளிக் செய்ததும் ஸ்மார்ட்போனில் கேமரா ஓபன் ஆகும். ஸ்மார்ட்போனில் கேமரா பயன்பாட்டை லேப்டாப்பில் இருக்கும் க்யூஆர் கோட் முன்பு காட்ட வேண்டும். அவ்வளவுதான் 

அப்படியே வாட்ஸ்அப் பயன்பாடு லேப்டாப்பில் ஓபன் ஆகும்.

உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாமலே வாட்ஸ்அப் செயலியை உங்கள் லேப்டாப்பில் நீங்கள் இயக்க முடியும். 

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback