கனமழை நாளை12.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
திருவண்ணாமலை
திருவள்ளூர்
வேலூர்,
நீலகிரி
விழுப்புரம் பள்ளி மட்டும்
கடலூர் பள்ளி மட்டும்
ராணிப்பேட்டை, பள்ளி மட்டும்
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 12.11.21 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்