எகிப்தில் 4500 ஆண்டுக்களுக்கு முன்னர் இருந்த 3 வது சூரிய கோவில் கண்டுபிடிப்பு
அட்மின் மீடியா
0
எகிப்தில் ஃபாரா மன்னனின் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் 3வது கோவிலை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்பொருள் இடமான அபு கோராப் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட இந்த கோவில் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்வோன் நியூசெர் இனியால் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிமு 25 ஆம் நூற்றாண்டில் சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த Nyuserre Ini என்பவரால் கட்டப்பட்ட சூரியக் கோவிலின் எச்சங்களை முதன்முதலில் எகிப்திய தொல்லியல் பகுதியான அபுசிரின் வடக்கே தோண்டிய நிபுணர்கள் கண்டறிந்தனர். அதன் பின்பு பாலைவன மணலில் புதைந்து போன சூரியகோவிலை கண்டுபிடித்துள்ளனர்
Tags: வெளிநாட்டு செய்திகள்