Breaking News

4 மாவட்டங்களில் அடுத்த 2 நாள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

அட்மின் மீடியா
0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback