Breaking News

கனமழை காரணமாக இன்று 30.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக இன்று 30.11.2021 திங்கட்கிழமை பள்ளி  கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது



திருவள்ளூர், 
 
தூத்துக்குடி 

மதுரை

சிவகங்கை

திண்டுக்கல்


மாவட்டத்தில் இன்று 30.11.2021 பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

 
காஞ்சிபுரம்
 
செங்கல்பட்டு 

திருநெல்வேலி

தேனி

கடலூர்

ராமநாதபுரம்

நீலகிரி

.
 
உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று 30.11.2021 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback