Breaking News

கனமழை காரணமாக நாளை 26.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக நாளை 26.11.2021 பள்ளி , விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது




செங்கல்பட்டு பள்ளிமட்டும்
 
ராமநாதபுரம் பள்ளி மட்டும்
 
மதுரை பள்ளி மட்டும்

சிவகங்கை பள்ளி மட்டும்

நாமக்கல் பள்ளி மட்டும்

திருச்சி பள்ளி மட்டும்

திருவள்ளூர் பள்ளி மட்டும்

கள்ளகுறிச்சி பள்ளி மட்டும்

விழுப்புரம் பள்ளி மட்டும்

திருவண்ணாமலை பள்ளி மட்டும்

 
நெல்லை

திருவாரூர் 

தூத்துக்குடி
 
புதுக்கோட்டை 

விருதுநகர்
 
அரியலூர் 

திண்டுக்கல்

தேனி

தென்காசி

பெரம்பலூர்

தஞ்சை

சென்னை

காஞ்சிபுரம்

நாகை

கடலூர்

மயிலாடுதுறை

கன்னியாகுமரி

புதுச்சேரி

காரைக்கால்


ஆகிய மாவட்டங்களில் நாளை 26.11.2021 அன்று பள்ளி,கல்லூரிவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
.

குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback