26-ம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் எவ்வளவு தெரியுமா????
அட்மின் மீடியா
0
நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் உயர்த்துகிறது.
புதிய கட்டண விவரம்.....
28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது.
28 நாட்கள் 2GP மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆக உயர்த்தப்படுகிறது.
ரூ.219 திட்டம் தற்போது ரூ.265 ஆக உயர்ந்துள்ளது அதன்படி இதில் 1ஜிபி டேட்டா கூடுதலாக வருகிறது.
ரூ.598 திட்டத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டு ரூ.719 ஆக உயர்ந்துள்ளது
Tags: தமிழக செய்திகள்