2022 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்....
அட்மின் மீடியா
0
2022 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையின் விவரம் வருமாறு:
ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2022 சனிக் கிழமை
பொங்கல் பண்டிகை - 14.01.2022- வெள்ளிக் கிழமை
திருவள்ளுவர் தினம் - 15.01.2022- சனிக்கிழமை
உழவர் திருநாள் - 16.01.2022- ஞாயிற்றுக் கிழமை
தைப்பூசம் - 18.01.2022- செவ்வாய்க் கிழமை
குடியரசு தினம் - 26.01.2022- புதன் கிழமை
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - 01.04.2022- வெள்ளிக் கிழமை
தெலுங்கு வருடப் பிறப்பு - 02.04.2022- சனிக் கிழமை
தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் - 14.04.2022- வியாழக் கிழமை
புனித வெள்ளி - 15.04.022- வெள்ளிக் கிழமை
மே தினம் - 01.05.2022 ஞாயிற்றுக் கிழமை
ரம்ஜான் - 03.05.2022- செவ்வாய்க் கிழமை
பக்ரீத் - 10.07.2022- ஞாயிற்றுக் கிழமை
மொகரம் - 09.08.2022- செவ்வாய்க் கிழமை
சுதந்திர தினம் - 15.08.2022- திங்கள் கிழமை
கிருஷ்ண ஜெயந்தி - 19.08.2022- வெள்ளிக் கிழமை
விநாயகர் சதுர்த்தி - 31.08.2022- புதன் கிழமை
காந்தி ஜெயந்தி - 02.10.2022- ஞாயிற்றுக் கிழமை
ஆயுத பூஜை - 04.10.2022- செவ்வாய்க் கிழமை
விஜயதசமி - 05.10.2022- புதன்கிழமை
மிலாதுன் நபி - 09.10.2022 - ஞாயிற்றுக் கிழமை
தீபாவளி - 24.10.2022 - திங்கள் கிழமை
கிறிஸ்துமஸ் - 25.12.2022 - ஞாயிற்றுக் கிழமை”
ஆகிய நாள்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்