கனமழை காரணமாக நாளை 19.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக (19.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர்
சென்னை
வேலூர்
திருவள்ளூர்
ராணிபேட்டை
காஞ்சிபுரம்
புதுச்சேரி
காரைக்கால்
விழுப்புரம்
தர்மபுரி
பெரம்பலூர்
கிருஷ்ணகிரி
சேலம்
நீலகிரி
கள்ளகுறிச்சி
கடலூர் பள்ளி மட்டும்
அரியலூர் பள்ளி மட்டும்
செங்கல்பட்டு பள்ளி மட்டும்
திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை
ஆகிய மாவட்டங்களில் நாளை 19.11.2021 அன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் update செய்யப்படும்
Tags: தமிழக செய்திகள்