மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கனமழையால் மிகவும் பாதிக்கபட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கபட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்
அதன்படி 12.11.2 இன்று முதல் 15 நாட்கள் கால அவகாசம் மின் கட்டணம் கட்ட வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்