கனமழை இன்று 13.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்
செங்கல்பட்டு, பள்ளிக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர்
சென்னை
கன்னியாகுமரி
தஞ்சாவூர்
நீலகிரி
ஆகிய மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று 13.11.2021 அன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்