Breaking News

கனமழை நாளை 13.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்


காஞ்சிபுரம், பள்ளிக்கு மட்டும் விடுமுறை

செங்கல்பட்டு,  பள்ளிக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர் 

சென்னை

கன்னியாகுமரி

தஞ்சாவூர்

நீலகிரி

ஆகிய மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 13.11.2021 அன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது

குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Share this