பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு
பணி:
Marketing Executive
பணியிடம் :
சென்னை,
வேலூர்,
விழுப்புரம்,
கோயம்புத்தூர்,
திருப்பூர்,
கரூர்,
திண்டுக்கல்,
காரைக்குடி,
தூத்துக்குடி,
சிவகாசி,
திருச்சி,
தஞ்சாவூர்,
சேலம்,
கள்ளக்குறிச்சி
வயது வரம்பு:-
21 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்விதகுதி:-
ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
07.11.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tiic.org/wp-content/uploads/2021/10/Marketing-Executive_Systems-converted-1.pdf
Tags: வேலைவாய்ப்பு