8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்புக்கு உடனே விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
நேஷனல் கேடட் கார்ப்ஸ் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Store Attendant,
Office Assistant,
பணியிடம்:-
சென்னை
கல்வி தகுதி:-
:8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு:
01.07.2021 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
22.11.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு