Breaking News

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

 தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 



வயது வரம்பு:

01.03.2021 அன்றைய தேதியில் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் 

கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் வரை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க:-

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளமுகவரியில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.


கடைசிநாள்:-

30.10.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://des.tn.gov.in/node/407



விண்ணப்பம் தமிழ்:-

https://des.tn.gov.in/sites/default/files/2021-10/Application%20Format%20English_0.pdf


விண்ணப்பம் ஆங்கிலம்:-

https://des.tn.gov.in/sites/default/files/2021-10/ApplicationTamilnew_0.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback