8 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை: எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன், இன்று கன மழை பெய்யலாம். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்