Breaking News

அக்டோபர் 7 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ oct 7 TAMILNADU TODAY CORONA FULL LIST

அட்மின் மீடியா
0

 

தமிழகம் முழுவதும் இன்று  அக்டோபர் 7  ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1487 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1390 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 27 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 5 Chengalpattu 107 Chennai 173 Coimbatore 145 Cuddalore 23 Dharmapuri 29 Dindigul 10 Erode 85 Kallakurichi 12 Kancheepuram 30 Kanyakumari 23 Karur 14 Krishnagiri 30 Madurai 23 Mayiladuthurai 23 Nagapattinam 27 Namakkal 60 Nilgiris 34

Perambalur 4 Pudukottai 20 Ramanathapuram 13 Ranipet 14 Salem 46 Sivagangai 8 Tenkasi 2 Thanjavur 76 Theni 7 Thirupathur 12 Thiruvallur 55 Thiruvannamalai 18 Thiruvarur 62 Thoothukudi 13 Tirunelveli 20 Tiruppur 75 Trichy 49 Vellore 15 Villupuram 18 Virudhunagar 10 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback