Breaking News

போன் பேவில் இனி 50 க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் மற்றும் கிரிடிட் கார்டு ரீசார்ஜ்களுக்கு கட்டணம்

அட்மின் மீடியா
0

50 க்கு மேல் மொபைல் ரீசார்ஜ்கி மற்றும்  கிரிடிட் கார்டு ரீசார்ஜ்களுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய PhonePe!


வால்மார்ட் குழுமத்துக்கு  சொந்தமான போன்பே இந்தியாவில் முன்னணி  ஆன்லைன் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களில் ஒன்றாகும்.

போன்பே தளத்தில் இருந்து யுபிஐ வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் மூலம் செல்போன் ரீஜார்ஜ், டிடிஎச், மின்சார கட்டணம் என பல்வேறு கட்டணங்களை இதன் மூலம் எளிதில் செலுத்த முடியும் 

இந்நிலையில், 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் இனி செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும் என போன்பே அறிவித்துள்ளது அதன் பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Give Us Your Feedback