₹ 1,999 கொடுத்து ஜியோ ஸ்மார்ட்போன் வாங்கலாம்... சிறப்பம்சங்கள் முழு விவரம்....
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ரிலையன்ஸின் ஜியோ ஸ்மார்ட் போன் ரூ.6,499 விலையில் தொடங்கி தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை 1,999 ரூபாய் டவுன்பேமெண்ட் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மீதத் தொகையை 18 அல்லது 24 மாத தவணை மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனானது, ஒரு ஜியோ சிம் உடன் கிடைக்கும். அந்த சிம்மில் 18 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் பிளான் வாலிடிட்டியை பெறமுடியும்.
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சம்:-
5.5 இன்ச் எச்டி ப்ளஸ் 1440 x 720-பிக்சல் டிஸ்ப்ளே
2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட்
பின்புற பேனலில் 13 எம்பி கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா
3500 எம்ஏஎச் பேட்டரி
வைஃபை,
புளூடூத் v4.1,
USB மைக்ரோ USB,
ஆடியோ ஜாக் ஸ்டாண்டர்ட் 3.5mm
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=6_5kxMtP_O4&t=44s
Tags: தொழில்நுட்பம்