10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் Fitter & Net Mender பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
Fitter குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
Net Mender குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :-
Fitter பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Net Mender பணிக்கு மீன்பிடி வலைகள் தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மண்டல இயக்குனர்,
சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைதளம்,
மீன்பிடி துறைமுக வளாகம்,
இராயபுரம்,
சென்னை – 600013
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு